Tag: Leo trailer

லியோவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்
Cinema

லியோவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்

லியோ வருகின்ற அக்டோபர் 19 வெளியாவதை தொடர்ந்து படத்திற்கான ப்ரோமோஷன்கள் முழுவீச்சில் போய்க்கொண்டு இருக்கிறது. இன்று அன்பெனும் என்ற மூன்றாவது பாடல் வெளியாக உள்ளது. https://twitter.com/7screenstudio/status/1711724621328712142?t=eed2JxW6kjMvvCSmb-p3aw&s=19 லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் இந்த பாடலை பற்றி மிகவும் வியந்துப் பேசியிருந்தார். என்னுடைய முந்தைய படங்களில் இப்படியொரு பாடல் இருந்ததே இல்லை. இது எனக்கே புது அனுபவமாக இருந்தது. படத்தில் சில ரொமான்ஸ் காட்சிகளும் என்னால் முடிந்த வரை முயற்சி செய்து எடுத்துள்ளேன். அவை நன்றாகவும் வந்துள்ளது என்று கூறியிருந்தார். ரசிகர்களும் லோகேஷ் படத்தில் மெலோடி பாடலா என்று இந்த பாடலுக்கு பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டுயிருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க லியோ டிரெய்லரில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளத...
லோகேஷ் இப்படி உளறிட்டீங்களே.. லியோ சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர்
Cinema

லோகேஷ் இப்படி உளறிட்டீங்களே.. லியோ சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர்

லியோ படம் பற்றி தான் மொத்த கோலிவுட் வட்டாரமே பேசிக்கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு மிகவும் எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ள படமாக லியோ அமைந்துள்ளது. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம் மற்றும் அவரின் முந்தைய படமான விக்ரம் அடைந்த இமாலய வெற்றி. லியோ படம் சுற்றி பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடம் இருந்தாலும்.. முக்கியமாக பெரிதும் கேட்கப்படுவது லியோ LCU-வில் வருமா வராதா என்ற கேள்வி தான். Lokesh Cinematic Universe தான் சுருக்கமாக LCU என்று அழைக்கப்படுகிறது. இது ரசிகர்களே வைத்த பெயர் தான். மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கிய படம் தான் கைதி. இந்த கைதி படத்தை கமல்ஹாசனின் விக்ரம் படத்துடன் இணைத்து இருப்பார். இவ்வாறு இருவேறு படங்கள் ஒன்றாக இணைவதை யுனிவர்ஸ் என்று சினிமாமொழியில் அழைப்பார்கள். இந்த யுனிவர்ஸில் வரும் படங்கள் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புக் கொண்டதாகவே ...
LEO TRAILER-ல் இதெல்லாம் கவனித்தீர்களா? லோகேஷின் தரமான சம்பவம்.. DECODING
Cinema

LEO TRAILER-ல் இதெல்லாம் கவனித்தீர்களா? லோகேஷின் தரமான சம்பவம்.. DECODING

தளபதி விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகிவிட்டது. குடும்பம், பகை, தவிப்பு, அழுகை, ரத்தம், கோபம், பழி, வெறி என்று இப்படி எல்லாவற்றையும் கலந்த கலவையாக டிரெய்லர் உள்ளது. டிரெய்லர் பார்க்கும் போதே இது 2005-ல் வெளிவந்த A history of violence என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்பது உறுதியாகிறது. இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது. டிரெய்லர் முழுக்க அதிரடியான சண்டைக்காட்சிகள் நிரம்பி வழிகிறது. காஷ்மீரில் அமைதியாக குடும்பத்துடன் தலைமறைவாக வாழும் லியோ தாஸ். இவர் இருக்கும் இடத்தை அறிந்து பழித்தீர்க்க வருகிறார்கள் ஆண்டனி தாஸ் மற்றும் ஹரோல்டு தாஸ். இருவரின் நடிப்பும் மிகவும் வில்லத்தனமாக இருக்கிறது. கண்டிப்பாக படத்தில் சஞ்சய் தத்தும், அர்ஜுன்னும் நம்மை மிரட்ட போகிறார்கள். திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர...
LEO படத்தில் இவ்வளோ கெட்ட வார்த்தைகளா? சென்சார் ரிப்போர்ட்டால் குழப்பம்.. வெளிவந்த உண்மை
Cinema

LEO படத்தில் இவ்வளோ கெட்ட வார்த்தைகளா? சென்சார் ரிப்போர்ட்டால் குழப்பம்.. வெளிவந்த உண்மை

லியோ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளதால் தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் சென்சார் ரிப்போர்ட் சமூக வலைத்தளத்தில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த சென்சார் ரிப்போர்ட்டில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட கெட்ட வார்த்தைகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://twitter.com/Chrissuccess/status/1709766759106965713?t=t7kH46gFCeEnzdHmSLXHhQ&s=19 லியோ படத்திற்க்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டதாக நேற்றே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த சென்சார் ரிப்போர்ட் இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. படத்தின் நீளமும் 2 மணிநேரம் 44 நிமிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது இந்த சென்சார் ரிப்போர்ட் மிகவும் வைரலாகவே அதனை பற்றிய உண்மை இப்பொழுது வெளியாகி உள...