பூம்புகார் “நிரந்தர MLA” திருமிகு. பவுன்ராஜ்.. வெளியான சர்வே ஆய்வின் முடிவுகள்
திருமிகு. எஸ். பவுன்ராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) சார்பில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று MLA ஆக பணியாற்றியவர்.
தேர்தல் வெற்றிகள்:
2011–2016: பூம்புகார் தொகுதி MLA (AIADMK) – 85,839 வாக்குகளுடன் வெற்றி.2016–2021: பூம்புகார் தொகுதி MLA (AIADMK) – 87,666 வாக்குகளுடன் மீண்டும் வெற்றி.
கட்சிப் பொறுப்புகள்:
மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக செயலாளராகவும் திறம்பட செயல்பட்டு, கட்சித் தலைமையின் நம்பிக்கையும் பாராட்டையும் பெற்றவர்.
மக்கள் சேவைப் பணிகள்:
பொதுசேவையை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். மக்கள் எப்போது அணுகினாலும் எளிதில் சந்திக்கக்கூடியவர் என்ற பெயரை பெற்றுள்ளார். உறுதியான உழைப்பும், நம்பகத்தன்மையும் கொண்டு மக...




