“அண்ணன் விஜயகாந்த்..” கலங்கிய நடிகர் சூரியா.. உருக்கமான பேச்சு
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நவம்பர் 18 மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். 10 நாட்கள் மேலாகியும் அவர் இன்னும் வீடு திரும்பாதது மக்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அவரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் "கேப்டன் மிகவும் நன்றாக இருக்கிறார். வீண் வதந்திகளை நம்பாதீர். பரப்பவும் செய்யாதீர். விரைவில் பூரணமாய் குணமாகி வீடு திரும்புவார்" என்று பிரேமலதா பேசி இருந்தார். மேலும் கேப்டனின் சமீபத்திய புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கை அளித்தார்.
இந்நிலையில் நடிகர் சூரியா கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
https://youtu.be/TL1oK...


