Tag: Vijay television

பிக் பாஸ் 8 : சாச்சனாவை காப்பாற்ற நடந்த சதி? விஜய் சேதுபதியை தாக்கிய சிவகுமார் மனைவி சுஜா வருணி
Television

பிக் பாஸ் 8 : சாச்சனாவை காப்பாற்ற நடந்த சதி? விஜய் சேதுபதியை தாக்கிய சிவகுமார் மனைவி சுஜா வருணி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் சிவகுமார் 28 நாட்கள் இருந்த நிலையில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். ஆனால் சிவகுமாரை வெளியேற்றியது சரி இல்லை என்று சிவக்குமாரின் மனைவி நடிகை சுஜா வருணி தன் கருத்தை சமூக வலைதளத்தில் கூறி வருகிறார். இதற்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதுபோலத்தான் சில வாரங்களில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சாச்சனா கடந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் தான் இருந்தார். ஆனால் சிவகுமார் வெளியேற்றப்பட்டது சரியானது இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதை சிவகுமாரின் மனைவி சுஜாவருணியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். அந்த பத...
பிக்பாஸ் பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது ஏன்? 9 வருட நட்பு.. இந்துஜா பதிலடி?
Television

பிக்பாஸ் பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது ஏன்? 9 வருட நட்பு.. இந்துஜா பதிலடி?

பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். ஆனால் இந்துஜா போட்டியாளர் பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளாதது போல் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் பூர்ணிமா சக போட்டியாளர்களிடம் நானும் இந்துஜாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். 9 வருட நட்பு எங்களுடையது என்று கூறியிருந்தார். இந்துஜா வேண்டுமென்றே பூர்ணிமாவிடம் இருந்து விலகி செல்வது போல் தெரிந்தது. இந்துஜாவின் இந்த செயலால் பூர்ணிமாவின் முகமும் வாடியது. பிறகு பூர்ணிமா மாயாவிடம் நானும் அவளும் ஒன்றாகவே தான் இருப்போம். என் வீட்டுக்கு அவள் வருவாள். அவள் வீட்டுக்கு நான் போவேன் என்று புலம்பினார். பிக்பாஸ் பார்வையாளர்களும் எதனால் இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவில்லை? ஒருவேளை பிக்பாஸ்சில் பூர்ணிமா செயல் பிடிக்கவில்லையா? இவர்களுக்குள் எதேனும் பிரச்...