அரைகுறை ஆடையில் ராஷ்மிகா? வைரலாகும் லிஃப்ட் வீடியோ..வெளிவந்த உண்மை
கன்னட படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிப் படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழில் இவர் நடித்து கடைசியாக வெளிவந்த வாரிசு மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்படி முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவை கலங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் உள்ள பெண் அப்படியே ராஷ்மிகா போலவே உள்ளார். லிஃப்ட்டில் உள்ள வரும் அந்த பெண்ணின் உடை சற்று ஆபாசமாக உள்ளது. இதை பார்த்த பலரும் ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க? என்று பேசி வருகிறார்கள்.
https://twitter.com/AbhishekSay/status/1721088692675072009?t=OnJSwCWIWncZIf3hroU5FA&s=19
ஆனால் அந்த வீடியோ ஒரு போலியானது என்று தெரிய வந்துள்ளது. சாரா பட்டேல் என்கிற இன்ஸ்டாகிராம் மாடலின் வீடியோவை யாரோ ஒருவர் D...

