Tag: Pandian stores today episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி எபிசோட்.. முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்
Television

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி எபிசோட்.. முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் வெற்றிகரமாக போய் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். 2018-ல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்களாக 1300-க்கும் அதிகமான எபிசோட்டுகளை தாண்டி செல்கிறது. கொஞ்ச நாளாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறது என்ற செய்தி வந்து கொண்டே இருந்தது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரம் பிக்பாஸ் சென்றுவிட்டார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிய போவது நேற்று உறுதியாகிவிட்டது. நேற்று இந்த சீரியலின் கடைசி எபிசோட் ஷூட்டிங் எடுத்து முடித்துவிட்டார்கள். அந்த புகைப்படங்களை சீரியல் நடிகர்களே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வெற்றிகரமான 5 வருட பயணத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் கேக் கட் செய்து கொண்டாடி உள்ளனர். சித்ரா இறந்த பிறகு முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்தார்கள். பின்...