Tag: Maya sister swagatha

பிக்பாஸ் மாயா ஓரினச்சேர்க்கையாளரா? சுஜித்ராவுக்கு அக்கா ஸ்வாகதா பதிலடி
Television

பிக்பாஸ் மாயா ஓரினச்சேர்க்கையாளரா? சுஜித்ராவுக்கு அக்கா ஸ்வாகதா பதிலடி

பிக்பாஸ்சில் பிரதீப் ரெட் கார்டு மூலம் வெளியே அனுப்பப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பலரின் கவனம் மாயா மீது திரும்பி உள்ளது. அவரை சீக்கிரமே வெளியேற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்து. பாடகி சுஜித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் மாயா பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் சுஜித்ரா கூறியது " மாயா ஒரு லெஸ்பியன் அதாவது ஓரினச்சேர்க்கையாளர். இது பிரதீப்க்கும் தெரியும். அதனால் தான் அவர் ஒரு பையன் உடன் பழகுவது போல் மாயாவை மச்சான் என்று அழைத்து பேசி வந்தார். மாயா இயக்குனர் கௌதம் மேனனின் பெண் உதவி இயக்குனரை காதலித்தும் வந்தார். பலர் பணத்தை ஏமாற்றியுள்ளார். அவர் பூர்ணிமா உடன் நெருங்கி பழகி வருகிறார். ஆனால் பூர்ணிமாக்கு மாயா ஒரு லெஸ்பியன் என்பது தெரியாது. மாயா இவ்வாறு செய்வது ரொம்ப தவறு" என்று பாடகி சுசித்ரா பேசியிருந்தார். இந்நிலையில் ம...