பூர்ணிமா இதை மாத்திக்கோ.. தோழி இந்துஜா கூறிய அறிவுரை
பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்னுகாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். இந்துஜா தனது நெருங்கிய தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசாமல் விலகி செல்வது போல் தெரிந்தது.
பூர்ணிமாவும் சக போட்டியாளர்களிடம் "நானும் இந்துஜாவும் நெருங்கிய நண்பர்கள். காலேஜ் ஒன்றாக தான் படித்தோம். 9 வருட நட்பு எங்களுடையது. ஆனால் இப்போ அவள் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது" என்று வருத்தப்பட்டு பேசினார்.
பிக்பாஸ் பார்வையாளர்களும் ஏன் இந்துஜா பூர்ணிமாவை கண்டுகொள்ளவில்லை. பிக்பாஸ்சில் பூர்ணிமாவின் செயல் பிடிக்கவில்லையா? அல்லது இவர்களுக்குள் வேற எதுவும் பிரச்சினையா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இந்துஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
https://youtu.be/0yOUKiks2ck
அதில் இந்துஜா "பார்க்க...


