Tag: Bigg boss 7 pradeep red card Eviction

பிக்பாஸ் பிரதீப் ரெட் கார்டு சர்ச்சை..பிரியங்காவின் தரமான பதிலடி
Television

பிக்பாஸ் பிரதீப் ரெட் கார்டு சர்ச்சை..பிரியங்காவின் தரமான பதிலடி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு .. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தோடு வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் நியாயம் இல்லை என்றும், சரியானது என்றும் பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பிரதீப்பின் வெளியேற்றத்தை எதிர்த்து , முந்தைய சீசன் பிக் பாஸ்-ன் போட்டியாளர்களான அமீர், பாவனி, நிரூப், ராம் ராமசாமி , நிவாஷினி ஆகியோர் தங்களது கருத்துக்களை பிரதீப்க்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, பிரதீப்பிற்கு ஆதரவாக செய்த போஸ்ட் இப்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. https://twitter.com/Priyanka2804/status/1720992835053498811?t=mdqzlwJARS-5EkflBNLABA&s=19 விஜய் டிவியின் முக்கிய புள்ளியான பிரியங்காவே பிரதீப்பி...