Tag: Vela ramamoorthy quit Ethirneechal serial news

எதிர்நீச்சலிருந்து விலகிய வேல ராமமூர்த்தி? இதுதானா விஷயம்.. வெளிவந்த உண்மை
Television

எதிர்நீச்சலிருந்து விலகிய வேல ராமமூர்த்தி? இதுதானா விஷயம்.. வெளிவந்த உண்மை

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்க அவருக்கு பதிலாக ஆதிகுணசேகரனாக நடிக்க வந்தவர் தான் நடிகர் வேல ராமமூர்த்தி. வேல ராமமூர்த்தி அறிமுகமான முதல் எபிசோடில் போலீசை எட்டி உதைத்து சண்டையில் ஈடுபட்டு அதிரடி காட்டினார். இதை பார்த்த எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் சிலர் மாரிமுத்து இப்படியெல்லாம் பண்ணமாட்டாரே.. இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கு என்று கூறி வந்தனர். சிலர் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தி தான் சரியான தேர்வு என்று கூறி வந்தனர். ஆதிகுணசேகரன் இல்லாமல் சலிப்பை ஏற்படுத்திய எதிர்நீச்சல் சீரியல்.. மீண்டும் வேல ராமமூர்த்தி ஆதிகுணசேகரனாக நடிக்க வந்த பிறகு டிஆர்பியும் உயர தொடங்கியது. ஆனால் வந்த வேகத்தில் ஆதிகுணசேகரன் காணாமல் போய்விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். போலீசை அடித்த காரணத...