Tag: Today episode

பிக்பாஸ் மாயா, பூர்ணிமாக்கு என்னை பத்தி பேச தகுதி இருக்கா?கிழித்தெடுத்த ரச்சிதா
Television

பிக்பாஸ் மாயா, பூர்ணிமாக்கு என்னை பத்தி பேச தகுதி இருக்கா?கிழித்தெடுத்த ரச்சிதா

பிக்பாஸ்சில் வரும் பாதி பிரச்சனைகளுக்கு முழு காரணமே மாயா தான் என்று பலரும் கூறும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது. யாரை எப்படி வம்பிழுக்கலாம் என்று முழுநேரமும் பூர்ணிமாவுடன் திட்டம் தீட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாயா பூர்ணிமாவுடன் சக போட்டியாளர் தினேஷ் பற்றி பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. https://twitter.com/SriniMama1/status/1723165227670184298?t=2idMMB33xY3-XXAmR7J4CA&s=08 மாயா தினேஷ் மனைவி ரச்சிதா என்று பூர்ணிமாவிடம் சொல்கிறார்.பூர்ணிமாவும் அதை வைத்து என்ன செய்வது என்று கேட்டுக்கிறார்கள். அதற்கு மாயா அதை பற்றி தினேஷை பேச வைப்போம் என்கிறார். பூர்ணிமாவும் ஓகே அப்படியே பண்ணிருவோம் என்று பதிலளிக்கிறார். இப்படி போட்டியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விளையாடுவதுலாம் படுமோசம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இ...