Tag: This week elimination

பிக்பாஸ் விட்டு வெளியேறிய ஜோவிகா.. இந்த வார எலிமினேஷன் முடிவு
Television

பிக்பாஸ் விட்டு வெளியேறிய ஜோவிகா.. இந்த வார எலிமினேஷன் முடிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்பது மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மட்டும் தான் யார் வெளியேற போகிறார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த வகையில் இந்த வாரம்.. தினேஷ், விசித்திரா, மணி, சரவண விக்ரம், கூல் சுரேஷ், அனன்யா, ஜோவிகா, பூர்ணிமா என மொத்தம் 8 பேர் எலிமினேட்க்கு தேர்வாகி இருந்தனர். மக்கள் பலரும் சரவண விக்ரம் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்ட போகிறார் என்று மிகவும் எதிர்ப்பார்த்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் விட்டு இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பது தெரிய வந்துள்ளது. https://youtu.be/CDffQiqjsGg கல்வி முக்கியம் இல்லை என்ற கருத்தை பேசி மிகவும் வைரலான வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த வாரம் பிக்பாஸ்சில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்...