18+ கவர்ச்சி வீடியோவை பகிர்ந்த லோகேஷ்? வெளிவந்த உண்மை விளக்கம்
மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் லோகேஷ் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு சர்ச்சை பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் ஃபேஸ்புக் பக்கத்தில் வைரல் யோகா என்ற பெயரில் பெண்களின் சற்று ஆபாசமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்களை பார்த்த பலரும் என்ன இதுப்போன்ற வீடியோக்களை லோகேஷ் பகிர்ந்து வருகிறார் என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
பிறகு தான் லோகேஷ் கனகராஜ் பெயரில் இயங்கி வரும் அந்த ஃபேஸ்புக் பக்கம் HACK செய்யப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் X தளத்தில் "நான் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என இந்த இரண்டு சமூக வலைத்தளத்தில் மட்டுமே உள்ளேன். வேற எந்த...

