Tag: Pradeep

பிக்பாஸ் பிரதீப் கமலுக்கு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் பதிவு
Television

பிக்பாஸ் பிரதீப் கமலுக்கு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் பதிவு

பிக்பாஸில் இருந்து ரெட் கார்டு பெற்று பிரதீப் வெளியேறியது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்படுகிறது. பலரும் மற்ற போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனை இது தொடர்பாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதீப்பிற்கு ஆதரவாக அவர் ரசிகர்கள் பல குறும்படங்களை வெளியிட்டு இது திட்டமிட்டு நடந்த சதி என்றும்.. பிரதீப் பேசிய பல விஷயங்களை ரவீனா திரித்து கூறியுள்ளார் என்றும் பேசி வருகிறார்கள். உண்மைதன்மையை அறியாமல் கமல்ஹாசன் பிரதீப்பை வெளியே அனுப்பியது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பிரதீப் மறைமுகமாக கமல்ஹாசன்க்கு பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று.. அவர்க்கு வாழ்த்து சொல்லும் விதமாக பிரதீப் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதீப் கூறியது "நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. சத்தியமாக சொல்கிறேன். உங்களின் 69வத...