Tag: Ethirneechal new adhi gunasekaran

எதிர்நீச்சல் : ஆதிகுணசேகரனாக அதிரடியாக களமிறங்கிய வேல ராமமூர்த்தி
Television

எதிர்நீச்சல் : ஆதிகுணசேகரனாக அதிரடியாக களமிறங்கிய வேல ராமமூர்த்தி

சன் டிவியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவர்க்கு பிறகு ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க போவது யார் என்ற கேள்வி மக்களிடம் நிலவி வந்தது. ஆதிகுணசேகரன் இல்லாமல் சீரியலும் தொய்வை ஏற்படுத்தியது. சன் டிவியும் ப்ரோமோ மூலமாக நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதிகுணசேகரனாக நடிக்க இருக்கிறார் என்று உறுதிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வேல ராமமூர்த்தி ஆதிகுணசேகரனாக களமிறங்கிவிட்டார். முதல் எபிசோடில்லையே அதிரடியான சண்டை காட்சியில் கம்பீரமாக தோற்றம் அளிக்கிறார். கண்டிப்பாக இவர் மாரிமுத்து விட்டு சென்ற வெற்றிடத்தை நிரப்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிலர் வேல ராமமூ...