மிக்ஜாம் புயல்: சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க.. தளபதி விஜய் உருக்கமான பேச்சு
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. பலரும் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மக்களுக்கு உதவ பலர் முன்வந்தும்.. புயலால் ஏற்பட்ட பாதிப்பு பெரியது என்பதால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது.
பல பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. மேலும் மின்சாரம், தொலைதொடர்பு, இணையதள வசதி இல்லாமல் பெரும் துயரத்தில் சென்னை மக்கள் சிக்கி உள்ளனர்.
இந்நிலையில் தளபதி விஜய் பாதிக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.
https://youtu.be/jJGCCsB1FCw
X தளத்தில் தளபதி விஜய் "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் மு...

