கங்குவா படம் 100 கோடி நஷ்டமா.. உண்மையை போட்டு உடைத்த சினிமா பிரபலம்
2024-ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்ற காரணத்தால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சிறப்பான ஆண்டு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றத்தையே தந்தது. இந்த ஆண்டில் இதுவரையில் 200-க்கு மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அதிக பட்சமாக 20 படங்கள் வரையில்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களாக அமைந்தன.
இந்த ஆண்டில் அதிகபட்ச வசூலாக விஜய் நடித்து வெளிவந்த 'தி கோட்' படம் 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கடுத்த இடத்தில் 310 கோடியை சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம். ரஜினி நடித்த 'வேட்டையன்', கமல் நடித்த 'இந்தியன் 2' தனுஷ் நடித்த 'ராயன்',விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா', விக்ரம் நடித்த 'தங்கலான்' ஆகிய படங்கள் 100 கோடியைக் கடந்தன.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உரு...