சீரியல் நடிகை சங்கீதாவை கரம்பிடித்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி
இயக்குனர் நெல்சனின் கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகம் ஆனவர் தான் ரெடின் கிங்ஸ்லி. அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்து முன்னனி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துள்ளார்.
https://youtu.be/X6Q2_0LvhDQ
டான்சர் சதீஷ் X தளத்தில் ரெடின் கிங்ஸ்லி, சங்கீதாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் " திருமண நல்வாழ்த்துகள் ரெடின் கிங்ஸ்லி. உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையட்டும். இது உண்மை திருமணம் தான்.. படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல" என்று சதீஷ் கூறியுள்ளார்.
https://twitter.com/dancersatz/status/1733741624621150231?t=S-gBbtNnMyvKtcAhFHxxQg&s=19
சங்கீதா தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர். பிறகு பல படங்களில் சின்ன கதாப்பாத்த...

